வானாதிராஜபுரம் ஜமாத் சார்பாக கேரளா வெள்ள நிவாரண நிதியாக மஜகவிடம் 10,000 ஒப்படைப்பு.

நாகை.ஆக.21., வானாதிராஜபுரம் ஜமாத் சார்பாக அந்த பள்ளியின் முத்தவல்லி அவர்கள் 10000/- தொகையை கேரளா வெள்ள நிவாரண நிதியாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ராசுதீன் அவர்களிடம் ஒப்படைத்தார்கள். நாகை வடக்கு மஜக … Continue reading வானாதிராஜபுரம் ஜமாத் சார்பாக கேரளா வெள்ள நிவாரண நிதியாக மஜகவிடம் 10,000 ஒப்படைப்பு.